

பிளாஸ்டிக் சைக்கிள் ஜூலை 23, 2025 அன்று SDB வங்கியில் ஒரு விழிப்புணர்வு அமர்வை நடத்தியது, இதில் நமது உடல்நலம், சுற்றுச்சூழல் அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழலில் பிளாஸ்டிக் மாசுபாட்டின் நீண்டகால தாக்கம் குறித்து அலுவலக ஊழியர்கள் உரையாடலில் ஈடுபட்டனர்.
4R களான- மறுத்தல், குறைத்தல், மறுபயன்பாடு மற்றும் மீள்சுழற்சி ஆகியவற்றால் வழிநடத்தப்படும் சிறிய அன்றாட மாற்றங்கள் எவ்வாறு ஒருமித்து அர்த்தமுள்ள, நீடித்த தாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதை இந்த அமர்வு எடுத்துக்காட்டியது.