பிளாஸ் டிக்சைக்கிள், பண் டாரநாயக்க ைர்வதேை விமான நிசையே்துடன் இசணந்து, பபாறுப்பான பிளாஸ் டிக் அகற்றசை ஊக்குவிக்கவும், நிசையான கழிவு தமைாண் சம நசடமுசறகசள தமம்படுே்ேவும், 13 நவம்பர் 2025 அன்று புதிய பிளாஸ் டிக்சைக்கிள் போட்டிகசள அறிமுகப்படுே்தியது.
பயணிகள் மற்றும் பார்சவயாளர்கள் பிளாஸ் டிக்சக பபாறுப்புடன் வைதியாகவும் எளிோகவும் அப்புறப்படுே்துவேற்காக, வாக்கர்ஸ் டூர்ஸ் லிமிடட்டின் நிதியுேவியுடன் நான் கு போட்டிகள் விமான நிசையே்தின் முக்கிய இடங்களிை் நிறுவப்பட்டன.
இந்ே முன் பனடுப்பு, பிளாஸ் டிக்சைக்கிளின் மீள்சுழற்சி வசையசமப்சப நாட்டின் முக்கியப் தபாக்குவரே்து சமயங்களிை் ஒன் றிற்கு விரிவுபடுே்துவதிை் ஒரு முக்கியப் படியாக அசமகிறது. தமலும், இது உள்ளூர் மற்றும் ைர்வதேைப் பயணிகள் என இரு ைாராரிடமும் பிளாஸ் டிக் கழிவு தமைாண் சம குறிே்ே விழிப்புணர்சவ ஏற்படுே்ேவும் உேவுகிறது.
இந்ேக் கூட்டாண் சம மூைம், பிளாஸ் டிக் மாசுபாட்சடக் குசறப்பேற்கும், வருங்காை ைந்ேதியினருக்குே் தூய்சமயான சூழசை உருவாக்குவேற்குமான கூட்டு நடவடிக்சகசய பிளாஸ் டிக்சைக்கிள் போடர்ந்து ஊக்குவிே்து வருகிறது.